Pseudomonas fluorescens
உயிர் சூடோமோனாஸ் ஃபுளோரெசன்ஸ்
சூடோமோனாஸ் ஃபுளோரெசன்ஸ் என்பது சூடோமோனாஸ் ஃபுளோரெசன்ஸ் எனப்படும் பாக்டீரியாவைக் கொண்ட ஓர் உயிரியல் பூஞ்சாணக் கொல்லி ஆகும்.
பயன்கள்
- உயிர் சூடோமோனாஸ் ஃபுளோரெசன்ஸ் வேரழுகல், குலைநோய், வாடல், கிழங்கு அழுகல், செவ்வழுகல், தண்டழுகல், சாம்பல் நோய்கள், இளைக்க கருகல், இளைப்பு புள்ளி, நாற்றழுகல் போன்ற பல நோய்களைக் கட்டுப்படுத்துகிறது.
- உயிர் சூடோமோனாஸ் ஃபுளோரெசன்ஸ் இன்டோல் அசிடிக் அமிலம் போன்ற பல பயிர் வளர்ச்சி ஊக்கிகளை தயாரித்து பயிர் நன்கு வளர உதவி செய்கிறது.
பரிந்துரைப்பட்ட பயிர்கள் :
நெல், திராட்சை, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிஃபிளவர், மிளகாய், வாழை, மிளகு, மஞ்சள், காய்கறிகள், பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துப் பயிர்கள், பயிறு வகைகள் மற்றும் பல பயிர்கள்.
Pseudomonas fluorescens
It is a biological fungicide containing the bacteria Pseudomonas fluorescens.
uses
- Pseudomonas fluorescens controls many diseases such as root rot, blight, wilt, tuber rot, black rot, stem rot, gray blight, late blight, late blight, downy mildew.
- Pseudomonas fluorescens produces many plant growth promoters such as indole acetic acid which helps the plant to grow well.
Recommended Crops:
Rice, grape, potato, cabbage, cauliflower, chilli, banana, pepper, turmeric, vegetables, cotton, sugarcane, oilseeds, pulses and many other crops.