POTASH MOBILISING BACTERIA
உயிர் பொட்டாஷ் மொபிலைசிங் பாக்டீரியா
உயிர் பொட்டாஷ் மொபிலைசிங் பாக்டீரியாஇ சாம்பல் சத்தை எடுத்துக் கொடுக்கும் ஃபிரசூரியா ஆரன்சியா என்னும் நுண்ணுயிரி ஆகும்.
பயன்கள் :
1. மண்ணில் தனிம நிலை மற்றும் கூட்டு நிலையில் உள்ள சாம்பல் சத்தை பயிர்களின் வேர்கள் எளிதில் உறிஞ்சிக் கொள்ளுமாறு வழிவகை செய்கிறது. 2. சாம்பல் சத்து உரச் செலவை 50 – 60 சதவீதம் குறைக்கிறது. 3. பயிர்களின் நோய் எதிர்ப்புத் தன்மையை மேம்படுத்துகிறது. 4. பயிர்களின் வளர்ச்சி மற்றும் விளைச்சலை 20-30 சதவீதம் அதிகப்படுத்துகிறது. 5. பயிரின் ஆரம்பகட்ட வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.
பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள் :
அனைத்துப் பயிர்கள்
Uyir potash mobilizing bacteria
Uyir potash mobilizing bacteria are the microorganisms called Frateuria aurantia that takes up ash nutrients.
uses :
1. It allows easy absorption of elemental and composite form of ash content in soil by the roots of crops.
- Ash reduces fertilizer cost by 50 – 60 percent.
- It Improves disease resistance of crops.
- It Increases growth and yield of crops by 20-30 percent.
- It Promotes early root development of the crop.
Recommended Crops:
- All crops