Humic acid

உயிர் ஹியூமிக் அமிலம் – திரவ நிலை 

உயிர் ஹியூமிக் அமிலம் – திரவ நிலை, ஹியூமிக் அமிலம், ஃபல்விக் அமிலம் கடல் பாசி சாரம் மற்றும் மண்புழு வடிநீர் ஆகியவை கலந்த கலவையாகும். இது பயிர் வளர்ச்சியை திறம்பட ஊக்குவிக்கிறது. 

பயன்கள்                                                                                                                                                                       1. உயிர் ஹியூமிக் அமிலம் மண் வளம், மண்ணின் பண்புகள், மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் வேர் உட்பூசணத்தின் செயல்களை அதிகரிக்கிறது.                                                

  1.  உயிர் ஹியூமிக் அமிலம் நீர் மற்றும் சத்துக்களைப் பயிர்கள் எடுத்துக்கொளவதை மேம்படுத்தி செம்மைப் படுத்துகிறது. இதனால் பயிர்கள் ஒளிச்சேர்க்கை செய்வதை அதிகரிக்கிறது.                                                                                                                                                          
  2. உயிர் ஹியூமிக் அமிலம் இரும்பு துத்தநாகம் போன்றவற்றை இணைக்கம் காரணி (கீலேட்டிங் ஏஜெண்ட்) மற்றும் நோய் அடக்கியாகச் எசய்லபடுகிறது.                                                               
  3.  உயிர் ஹியூமிக் அமிலம் துகள்களைப் பினணக்கிறது. ஆகவே மண்ணின் பொல பொலப்புத் தன்மை மண்ணின் காற்றோட்டம் மண் வடிகால் மண்ணின் நீர் பிடிப்புத்திறன் ஆகிய பௌதீகப் பண்புகளை மேம்படுத்துகிறது.                                                                                                     
  4.  உயிர் ஹியூமிக் அமிலத்தில் பயிர்கள் வளர்ச்சிக்கு இன்றியமையாத அங்கக மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. மற்றும் இலை செல் பிரிதலை துரிதப்படுத்தி பயிர வளர்சிசியைத் தூண்டுகிறது.                                                                                                                             
  5. உயிர் ஹியூமிக் அமிலம் மண்ணில் தார அமில் நிலையைச் சமப்படுத்துகிறது.                                
  6.   உயிர் ஹியூமிக் அமிலம் தழை மணி சாம்பல் இரும்பு துத்தநாகம் மற்றும் பிற சத்துக்களையும் பயிர்கள் எளிதாக எடுத்துக் கொள்ளச் செய்கிறது.                                                                 
  7. உயிர் ஹியூமிக் அமிலம் மணிச்சத்தானது பிற தனிமங்களான கால்சியம் இரும்பு மெக்னீசியம் மற்றும் அலுமினியம் போன்றைவையோடு வேதி வினை புரிவதைக் குறைத்து அவற்றை பயிர்கள் எடுத்துக் கொள்ளும் தன்மைக்கு மாற்றுகிறது.                                                                  
  8.  உயிர் ஹியூமிக் அமிலம் இரும்புச் சத்துப் பற்றாக்குறை காரணமாக பயிர்களின் குளோரோசிஸ் எனப்படும் பசுமைச் சோகை ஏற்படுவதை முற்றிலும் நீக்குகிறது.                            
  9.    உயிர் ஹியூமிக் அமிலம் மண்ணில் நச்சுப் பொருட்கள் சேர்வதைத் தடுக்கிறது. 

பயன்கள் 

அனைத்துப் பயிர்களுக்கும்  

அளவு 

1. தெளிப்பு 5 முதல் 10 மில்லி / ஒரு லிட்டர் தண்ணீ ர்.                                                                                   2. மண் மூலம் விடுதல் / சொட்டு நீர்ப்பாசனம் 1 லிட்டர் ஏக்கர் 

உயிர் ஹியூமிக் அமிலக் குருணை 

உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள் ஹியூமிக் அமிலம் : பெல்விக் அமிலம் கடல் பாசி சாரம் மற்றும் அமினோ அமிலங்கள் கலந்த பயிர் வளர்ச்சியை திறம்பட ஊக்குவிக்கும் ஒரு கலவையாகும். 

பயன்கள் 

  1.  உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள் மண் வளம் மண்ணின் பண்புகள் மண்ணில் உள்ள நுண்ணுயிரிகள் மற்றும் வேர் உட்பூசணத்தின் செயல்களை அதிகரிக்கிறது                     
  2.  உயிரி ஹியூமிக் அமிலம் குருணைகள் நீர் மற்றும் சத்துக்களை பயிர்கள் எடுத்துக் கொள்வதை மேம்படுத்தி செம்மைப் படுத்துகிறது. இதனால் பயிர்கள் ஒளிச்சேர்க்கை செய்வதை அதிகரிக்கிறது.                                                                                                                                     
  3. உயிர் ஹியூமிக் அமிலம் குருணைகள், இரும்பு துத்தநாகம் போன்ற நுண்ணூட்டச் சத்துக்களை இணைக்கும் காரணி (கீலேட்டிங் ஏஜெண்ட்) மற்றும் நோய் அடக்கியாகச் செயல்படுகிறது.                                                                                                                            
  4. 4. உயிர் ஹியூமிக் அமிலம் குருணைகள், மண் துகள்களைப் பிணைக்கிறது. ஆகவே மண்ணின் பொலபொலப்புத் தன்மை மண்ணின் காற்றோட்டம் மண் வடிகால் மண்ணின் நீர்ப் பிடிப்பித் திறன் ஆகிய பௌதீகப் பண்புகளை 
  5. மேம்படுத்துகிறது.                                        
  6.   உயிர் ஹியூமிக் அமிலக குருணைகள் பயிர்கள் வளர்ச்சிக்கு இன்றியமையாத அங்கக மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளது. மற்றும் இலை செல் பிரிதலை துரிதப்படுத்தி பயிர் வளர்ச்சியைத் தூண்டுகிறது.                                                                                                                                              
  7. .உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள் மண்ணின் கார அமில நிலையைச் சமப்படுத்துகிறது.                                                                                                                                                                 
  8.  உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள் தழை மணி சாம்பல் இரும்பு துத்தநாகம் மற்றும் பிற சத்துக்களையும் பயிர்கள் எளிதாக எடுத்துக் கொள்ளச் செய்கிறது.                                     
  9.     உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள் மணிச்சத்தானது பிற தனிமங்களான கால்சியம் இரும்பு மெக்னீசியம் மற்றும் அலுமினியம் போன்றவையோடு வேதி வினை புரிவதைக் குறைத்து அவற்றை பயிர்கள் எடுத்துக் கொள்ளும் தன்மைக்கு மாற்றுகிறது.  
  10. உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள் இரும்புச் சத்துப் பற்றாக்குறை காரணமாக பயிர்களில் குளோரோசிஸ் எனப்படும் பசுமைச் சோகை ஏற்படுவதை முற்றிலும் நீக்குகிறது.                                                                                                                                                                
  11. உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள் மண்ணில் நச்சுப் பொருட்கள் சேர்வதைத் தடுக்கிறது.                                                                                                                                                           

பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள் : 

அனைத்துப் பயிர்கள் 

அளவு 

ஒரு செடிக்கு 5-10 உயிர் ஹியூமிக் அமிலக் குருணைகள் ஒரு ஏக்கருக்கு – 4 கிலோ

Humic acid – liquid form

     Humic Acid – Liquid form, is a mixture of humic acid, fulvic acid , sea weed extract and earthworm extract. It effectively promotes crop growth.

Benefits 

  1.  Uyir-humic acid improves soil fertility, soil properties, soil micro-organisms and root fertilization activities.
  2.  Uyir humic acid improves and refines water and nutrient uptake by crops. This increases the photosynthesis of plants.
  3. Uyir-humic acid acts as a binding factor (chelating agent) and disease suppressant like iron and zinc.
  4.  Uyir-humic acid dissolves particles. Thus soil permeability improves physical properties such as soil aeration, soil drainage, soil water holding capacity.
  5. Uyir humic acid is rich in organic matter and minerals essential for plant growth. and accelerates leaf cell division and stimulates plant growth.
  6. Uyir-humic acid balances the acid level in the soil.
  7. Uyir-humic acid also makes leaf ash, iron, zinc and other nutrients more readily available to plants.
  8. Uyir-humic acid reduces chemical reactions with other elements such as calcium, iron, magnesium and aluminium, making them more readily available to crops.
  9.  Uyir humic acid completely eliminates chlorosis of plants due to iron deficiency.
  10.  Uyir-humic acid prevents the accumulation of toxic substances in the soil.

uses

  •      For all crops

Dosage

  1.  Spray 5 to 10 ml / liter of water. 
  2.  Drip Irrigation 1 liter per acre

Humic acid crystals

Uyir-Humic crystals is a blend of  Humic Acid, Pelvic Acid , sea weed extract and amino acids that effectively promote plant growth.

uses

  •  Uyir-humic acid compounds improve soil fertility and soil properties by increasing the activity of soil microbes and root fertilization.
  •  Humic acid fertilizers improve water and nutrient uptake by crops. This increases the photosynthesis of plants.
  • Humic acid acts as a binding factor (chelating agent) and disease suppressant for micronutrients such as copper, iron and zinc.
  • Humic acid binds the soil particles. Thus,improves the physical properties of soil 
  • permeability, soil aeration, soil drainage, soil water holding capacity, etc.
  •   Humic acid compounds are rich in organic matter and minerals essential for plant growth. and accelerates leaf cell division and stimulates plant growth.
  • It balance the acid-alkaline status of the soil.
  • Uyir humic acid compounds in leafs make ash content, iron, zinc and other nutrients easier for plants to take up.
  • It reduce the chemical reaction of  other elements such as calcium, iron,magnesium and aluminum and make them more available to crops.
  • It completely eliminate chlorosis in crops due to iron deficiency.
  • Uyir humic acid compounds prevent the accumulation of toxic substances in the soil.

Recommended Crops:

  • All crops

Dosage:

  • 5-10 bio humic acid compounds per plant per acre – 4 kg