Bacillus subtillis
உயிர் பேசில்லஸ் சப்டிலிஸ்
பேசில்லஸ் சப்டிலிஸ் என்னும் உயிரியல் பூஞ்சானக் கொல்லியில் “பேசில்லஸ் சப்டிலிஸ்” என்னும் பாக்டீரியா உள்ளது.
பயன்கள்
- உயிர் பேசில்லஸ் சப்டிலிஸ் வேரழுகல், வாடல், கிழங்கு அழுகல், செவ்வழுகல், தண்டழுகல், சாம்பல் நோய்கள், இலைக் கருகல், இலையுறைக் கருகல் நோய், நாற்றழுகல் போன்ற பல நோய்களைக் கட்டுப் படுத்துகிறது.
- உயிர் பேசில்லஸ் சப்டிலிஸ், நுண்ணுயிரி முறி (Antibiotics) மற்றும் இன்டோல் அசிடிக் அமிலம், ஆக்சின்கள் போன்ற பைட்டோ ஹார்மோன்களை உற்பத்தி செய்து பயிர் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது.
பரிந்துரைப்பட்ட பயிர்கள் :
- நெல், திராட்சை, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிஃபிளவர், மிளகாய், வாழை, மிளகு, மஞ்சள், காய்கறிகள், பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துப் பயிர்கள், பயிறு வகைகள் மற்றும் பல பயிர்கள்.
Bacillus subtilis
Bacillus subtilis biological fungicide that contains bacteria called “Bacillus subtilis”.
uses
- Biobacillus subtilis controls many diseases like root rot, wilt, tuber rot, earthworm, stem rot, gray diseases, leaf blight, leaf blight, seedling rot.
- Bacillus subtilis produces phytohormones such as antibiotics , indole acetic acid and auxins which help in plant growth.
Recommended Crops:
- Rice, grape, potato, cabbage, cauliflower, chilli, banana, pepper, turmeric, vegetables, cotton, sugarcane, oilseeds, pulses and many other crops.