Ampelomyces Plus

உயிர் ஆம்பிளியோமைசிஸ் பிளஸ் 

       உயிர் ஆம்பிளியோமைசிஸ் பிளஸ் என்னும் உயிரியல் பூஞ்சாணக் கொல்லியில் “ஆம்பிளியோமைசிஸ் குவிஸ்குவாலிஸ்” போன்ற பூஞ்சாணங்களைக் கொண்டுள்ளது. 

பயன்கள் 

  1.  உயிர் ஆம்பிளியோமைசிஸ் பிளஸ், அடிச் சாம்பல் நோய் மற்றும் மேல் சாம்பல் நோய்களை நன்கு கட்டுப் படுத்துகிறது.                                                                                       
  2.  பூஞ்சாணக் ஒட்டுண்ணித் தன்மை மற்றும் செல் சுவர்களை சிதைக்கும் நொதிகளைச் சுரப்பதன் மூலம் இது நோய்களைக் கட்டுப் படுத்துகிறது. 

பரிந்துரைப்பட்ட பயிர்கள் : 

  • நெல், திராட்சை, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிஃபிளவர், மிளகாய், வாழை, மிளகு, மஞ்சள், காய்கறிகள், பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துப் பயிர்கள், பயிறு வகைகள் மற்றும் பல பயிர்கள். 

உயிரியல் பூஞ்சாணக் கொல்லி பயன்படுத்தும் அளவு:                                                                              1. விதை நேர்த்தி – 100 – 250/ ஒரு ஏக்கர் விதைகளுக்கு                                                                                  2. நாற்று நனைப்பு – 250 மில்லி ஒரு ஏக்கர் நாற்றுகள்                                                                                    3. தெளிப்பு – 5-10 மில்லிலிட்டர்                                                                                                                              4. மண்ணில் இடுதல் – 500 மில்லி -1 லிட்டர் – ஒரு ஏக்கருக்கு உயிரின் உயிரியல்                                         

பூஞ்சாணக் கொல்லி உபயோகப்படுத்தும் வழி முறைகள் : 

1. விதை நேர்த்தி 

     100-250 மில்லி உயிரின் உயிர் உரங்களை (அளவு விதையைப் பொறுத்தது) 50 மில்லி ஆறிய அரசிக் கஞ்சி (அ) 5 சதவீத வெள்ளக் கரைசலில் நன்கு கலக்கவும். ஒரு ஏக்கருக்கு தேவையான விதைகளை இந்தக் கரைசலில் கலக்கவும். விதைகளின் மேல் சீரனா பூச்சு வந்தவுடன் நிழலில் 30 நிமிடங்கள் உலர்த்தவும். விலை நேர்த்தி செய்யப்பட்ட விதைகளை 2 நேரத்திற்குள் விதைக்கவும். 

2. நாற்றுகள் நனைத்தல் 

    250மி உயிரின் உயிர் உரங்களை 50 லிட்டர் தண்ணீ ரில் கலக்கவும் ஒரு ஏக்கருக்குத் தேவையான நாற்றுக்களின் வேர்ப்பகுதியை இந்தக் கரைசலில் 15 நிமிடங்கள் வைத்திருந்து நடவும். 

3. மண்ணில் இடுதல் 

   500மி முதல் லிட்டர் வரை உயிரின் உயிர் உரங்களை 100 – 200 கிலோ நன்கு மக்கிய தூளான தொழு உரம் அல்லது உயிர் இயற்கை உரத்துடன் நன்கு கலக்வம். விதைப்பதற்கு முன் (அ) நாற்று நடுவதற்கு முன் இந்த உரத்தை வயல் முழுவதும் தூவவும் வளர்ந்த நிலையில் உள்ள பயிர்களின் வேர்களில் இட்டு மண் அணைக்கவும். 

முன்னெச்சரிக்ககைகள் 

  1.  இரசாயன உரங்கள்; பூசணாகக் கொல்லிகள் மற்றும் இரசாயன பூச்சிக் கொல்லகளுடன் உயிர் உரங்களைக் கலக்கக் கூடாது.                                                                               
  2. நிழலான குளிர்ந்த இடத்தில் உயிர் உரங்களை வைக்கவும்.                                                                     
  3. காலாவதி ஆகும் முன்பு உபயோகிக்கவும்.                                                                                                      
  4.  இரசாயன உரங்களையோ பூஞ்சாண மற்றும் பூச்சிக் கொல்லிகளையோ உபயோகப்படுத்தும் போது 15 நாட்கள் இடைவெளியில் உயிர் உரங்களை உபயோகப்படுத்தவும்.

 Ampelomyces Plus

        Ampelomyces Plus is a biological fungicide that contains fungi such as “Amplyomyces quisqualis”.

uses

     Amplyomyces Plus provides good control of downy mildew and upper gray blight. It controls diseases by secreting enzymes that degrade fungal parasitism and their cell walls.

Recommended Crops:

  • Rice, grape, potato, cabbage, cauliflower, chilli, banana, pepper, turmeric, vegetables, cotton, sugarcane, oilseeds, pulses and many other crops.

Dosage of biological fungicide: 

     1. Seed coating – 100 – 250/ per acre seeds

    2. Seedling drench – 250 ml per acre seedlings

    3. Spraying – 5-10 ml

   4. Soil application – 500 ml -1 liter – per acre of biofungicide Biology

Ways to use fungicides:

1. Seed treatment

     Mix 100-250 ml of organic bio-fertilizers (quantity depends on the seed) with 50 ml of cooled rice gruel or 5 percent jaggery solution. Mix the required number of seeds per acre in this solution. Once the seeds are coated well, dry them in the shade for 30 minutes. Sow the treated seeds within 2 hours.

2. Seedlings dipping

    Mix 250 ml of organic bio-fertilizers in 50 liters of water and dips the roots of seedlings required for one acre in this solution for 15 minutes before transplanting.

3.Land preparation 

   Mix 500ml to 1 liter of organic bio-fertilizers with 100-200 kg of well-composted cow dung or organic compost. Before sowing or Before transplanting, sprinkle this fertilizer over the field and apply it to the roots of the grown crops to cover the soil.

Precautions

  • Biofertilizers should not be mixed with fungicides and chemical pesticides.
  • Store compost in a shady cool place.
  • Use it before expiry.
  •  Apply biofertilizers at 15 days interval while using chemical fertilizers or fungicides and insecticides.