UYIR GUARD

உயிர் கார்டு 

உயிர் கார்டு நோய்களைக் கட்டுப் படுத்தும் நன்மை செய்யும் நுண்ணுயயிரிகளான உயிரியல் பூஞ்சாணக் கொல்லிகளும் மற்றும் பூச்சிகளைக் கட்டுப் படுத்தும் உயிரியல் பூச்சிக் கொல்லிகளும் கலந்த ஒரு கலவையாகும். இது மாடித் தோட்டப் பயிர்களை பராமரிக்க உதவும் ஒரு மிகச் சிறந்த கலவையாகும். 

பயன்கள் 

  1.  இதில் உள்ள நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் கலவை, பயிர்களுக்கு நோய்க் கிருமிகளை எதிர்க்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலைத் தருகின்றன.                                                                   
  2. நுண்ணுயிரி முறி- ஆன்டிபயாட்டிக்ஸ் (ANTIBIOTICS) -ஜ சுரந்து பயிர்களை நோயிலிருந்து எளிதில் விடுபட உதவுகிறது.                                                                                                    
  3. காற்றின் மூலம் பரவும் இலைக் கருகல், துரு நோய், சாம்பல் நோய் ஆகியவற்றைக் கட்டுப் படுத்துகிறது.                                                                                                                      
  4. பயிர்களைத் தாக்கும் சாறு உறிஞ்சும் பூச்சிகள் மற்றும் கடித்துக் தின்னும் பூச்சிகள் போன்ற அணைத்து வகைப் பூச்சிகளையும் திறம்படக் கட்டுப் படுத்துகிறது. 

உபயோகப் படுத்தும் முறைகள்: 

1. இலைமேல் தெளித்தல் : 

10 முதல் 15 மில்லி உயிர் கார்டுடன் அதே அளவு உயர் பஞ்சகவ்யா மற்றும் உயிர் ஹியூமிக் அமிலம் ஆகியவற்றை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து பயிர்களின் மேல் தெளிக்கவும். 10 மில்லி அரசிக் கஞ்சி/ஸ்டார்ச் ஜ ஓட்டும் திரவமாக இதனுடன் தெளிக்கவும். மேற்கூறிய முறையில் வாரம் ஒரு முறை தொடர்ந்து உபயோகப் படுத்தவும்.  

2. மண்ணில் இடுதல் 

               2 முதல் 3 லிட்டர் வரை உயிர் கார்டை 100 – 200 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் (அல்லது) மண்புழு உரம் (அ) இயற்கை உரத்துடன் நன்கு கலக்கவும் .இவற்றை வளர்ச்சி நிலைகளில் உள்ள பயிர்களின் வேர்ப்பகுதியில் இட்டு மண் அணைக்கவும். 3. 2 முதல் 3 லிட்டர் வரை உயிர் கார்டை 200 லிட்டர் தண்ணீரில் கலந்து சொட்டு நீர்ப் பாசனத்தில் விடவும்.

Guard :

     Uyir guard is a combination of beneficial microorganisms that control diseases, biofungicides and bioinsecticides that control insects. It is a very good combination to help maintain terrace garden crops.

uses

  •  The beneficial micro-organisms present in it give the plants immunity against diseases.
  • Antibiotics (ANTIBIOTICS) are secreted and help the crops to get rid of disease easily.
  • It controls wind-borne leaf blight, rust and powdery mildew.
  • It effectively controls all types of pests such as sap-sucking insects and biting insects that attack crops.

Methods of use:

1. Foliar Spraying :

          Mix 10 to 15 ml of uyir guard with same amount of uyir panchagavya and uyir humic acid in one liter of water and spray over the crops. Sprinkle with 10 ml of rice gruel /starch as a running liquid. Use it once a week in the above manner.

2. Land preparation 

               Mix 2 to 3 liters of bio-guard with 100 – 200 kg of well-composted manure (or) vermicompost (a) and natural manure. Mix 2 to 3 liters of uyir guard with 200 liters of water an let it drip.