Bacillus subtillis

உயிர் பேசில்லஸ் சப்டிலிஸ் 

             பேசில்லஸ் சப்டிலிஸ் என்னும் உயிரியல் பூஞ்சானக் கொல்லியில் “பேசில்லஸ் சப்டிலிஸ்” என்னும் பாக்டீரியா உள்ளது. 

பயன்கள் 

  1.  உயிர் பேசில்லஸ் சப்டிலிஸ் வேரழுகல், வாடல், கிழங்கு அழுகல், செவ்வழுகல், தண்டழுகல், சாம்பல் நோய்கள், இலைக் கருகல், இலையுறைக் கருகல் நோய், நாற்றழுகல் போன்ற பல நோய்களைக் கட்டுப் படுத்துகிறது.                                                               
  2. உயிர் பேசில்லஸ் சப்டிலிஸ், நுண்ணுயிரி முறி (Antibiotics) மற்றும் இன்டோல் அசிடிக் அமிலம், ஆக்சின்கள் போன்ற பைட்டோ ஹார்மோன்களை உற்பத்தி செய்து பயிர் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகிறது. 

பரிந்துரைப்பட்ட பயிர்கள் : 

  • நெல், திராட்சை, உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், காலிஃபிளவர், மிளகாய், வாழை, மிளகு, மஞ்சள், காய்கறிகள், பருத்தி, கரும்பு, எண்ணெய் வித்துப் பயிர்கள், பயிறு வகைகள் மற்றும் பல பயிர்கள்.

Bacillus subtilis 

             Bacillus subtilis biological fungicide that contains bacteria called “Bacillus subtilis”.

uses

  •  Biobacillus subtilis controls many diseases like root rot, wilt, tuber rot, earthworm, stem rot, gray diseases, leaf blight, leaf blight, seedling rot.
  • Bacillus subtilis produces phytohormones such as antibiotics , indole acetic acid and auxins which help in plant growth.

Recommended Crops:

  • Rice, grape, potato, cabbage, cauliflower, chilli, banana, pepper, turmeric, vegetables, cotton, sugarcane, oilseeds, pulses and many other crops.