Trichoderma viride

உயிர் டிரைக்கோடெர்மா விரிடி 

           உயிர் டிரைக்கோடெர்மா விரிடி என்பது “டிரைக்கோடெர்மா விரிடி” எனப்படும் பூசணம் கொண்ட ஓர் உயிரியல் பூஞ்சானக் கொல்லி 

பயன்கள்   

          வேரழுகல், கிழங்கு அழுகல், வாடல் செவ்வழுகல், தண்டழுகல் சாம்பல் நோய்கள் நாற்றழுகல் நோய், இலைக்கருகல், இலைப் புள்ளி மற்றும் பல நோய்களை கட்டுப்படுத்துகிறது. 

பரிந்துரைப்பட்ட பயிர்கள் : 

  • மஞ்சள், உருளைக்கிழங்கு, திராட்சை, பயறு வகைகள், எண்ணெய் வித்துக்கள், பருத்தி ,காய்கறிகள், கரும்பு வாழை மற்றும் பல பயிர்கள்.

 Trichoderma viride

           Trichoderma viride is a biological fungicide with a fungus called “Trichoderma viride”.

uses

          It controls diseases like root rot, tuber rot, wilt, stem rot, powdery mildew, leaf blight, leaf spot and many other diseases.

Recommended Crops:

  • Turmeric, potatoes, grapes, pulses, oilseeds, cotton,Vegetables, sugarcane banana and many other crops