ZINC SOLUBILIZING BACTERIA
உயிர் ஜிங்க் சால்யுபிலைசிங் பாக்டீரியா
உயிர் ஜிங்க் சால்யுபிலைசிங் பாக்டீரியா, துத்தநாகச் சத்தைக் கரைத்துக் கொடுக்கும் பேசில்லஸ் இனத்தைச் சேர்ந்த நுண்ணுயிரிகளின் கலவை ஆகும்.
பயன்கள் :
- மண்ணில் பல்வேறு கரையாத நிலைகளில் உள்ள துத்தநாகச் சத்தைக் கரைத்து பயிர்கள் எளிதில் எடுத்துக் கொள்ள வகை செய்கிறது.
- பயிர்களுக்கு துத்தநாகச் சத்து கிடைப்பதை துரிதப்படுத்துவதால், பயிர்களின் ஒளிச்சேர்க்கை செய்யும் திறன் ஊக்குவிக்கப்படுகிறது. இது அதிக நொதிகளை தயாரித்து பயிர்களின் உற்பத்திக் திறன் அதிகரிக்க உதவுகிறது.
- அறுவடை செய்யப்பட்ட பொருட்களின் தரத்தை மேம்படுத்துகிறது.
- பயிர் விளைச்சலை 5-10 சதவீதம் அதிகரிக்கிறது.
பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள் :
அனைத்துப் பயிர்கள்
zinc solubilizing bacteria
zinc solubilizing bacteria is a combination of microorganisms belonging to the genus Bacillus that solubilizes zinc.
uses :
- It solubilize various insoluble form of zinc in soil making the crops easier to intake.
- By accelerating the availability of zinc to the crops, the photosynthetic capacity of the crops is encouraged. This helps to produce more enzymes and increase the productivity of crops.
- It Improves the quality of harvested products.
- It Increases crop yield by 5-10 percent.
Recommended Crops:
- All crops