Vesicular Arbuscular Mycorrhiza (VAM)

உயிர் வெசிகுலார் ஆர்பஸ்குலார் மைக்கோரைசா (வேம்) 

உயிர் வேம் என்பது பயிர்களின் வேரோடு கூட்டு வாழ்வு கொண்டுள்ள வெசிகுலார் ஆர்பஸ்குலார் மைக்கோரைசா (வேம்) எனப்படும் மண்ணில் வாழும் வேர் உட்பூசணம் ஆகும். இது பயிர்களின் சத்துக்களை வேர்கள் எடுத்துக்கொள்ள வைக்கும் முக்கிய பணியைச் செய்கிறது. இது பயிர்களின் வேருக்குள் துளைத்துச் சென்று ஆர்பஸ்குல்ஸ் மற்றும் வெசிகல்ஸ் போன்ற அமைப்புகளை உருவாக்கி இந்தப் பணிகளைச் செய்கிறது. உயிர் வேமின் குளோமஸ் மற்றும் அக்குலஸ் போரா போன்ற இனங்களைச் சார்ந்த பூஞ்சாணங்கள் உள்ளது. 

பயன்கள் : 

  1.  உயிர் வேம் பூசணம் அதிகரிக்கப்பட்ட வேர்களின் அமைப்புகள் மூலம் மண்ணில் கரையாத நிலையில் உள்ள மணிச் சத்தைக் கரைத்து பயிர்கள் எடுத்துக் கொள்ள உதவுகிறது.                                                                                                                       
  2.   உயிர் வேம் காற்றில் உள்ள தழைத் சத்தை மண்ணில் நிலை நிறுத்தவும் உதவுகிறது. ஆகவே உயிர் வேமானது பயிர்களின் முக்கிய ஊட்டச் சத்துக்களான மணிச்சத்து, தழைச்சத்து மற்றும் சாம்பல் சத்து மற்றும் நுண்ணூட்டச் சத்துக்களான துத்தநாகம், மேங்கனீஸ், இரும்பு, தாமிரம், கோபால்ட் மற்றும் மாலிப்படினம் போன்றவற்றையும் பயிர்கள் எடுத்துக் கொள்ள உதவுகிறது. 
  3. உயிர் வேம் மண்ணில் உயிர் பயிர் நோய்களை உண்டாக்கும் கிருமிகளில் இருந்து பயிர்கள் தாங்கி வாழ வகை செய்கிறது.                                                                                             
  4.  மரக் கூழ் மற்றும் எரிபொருளுக்கு உதவும் மரப்பயிர்களின் வளர்ச்சியை நாற்று நிலை முதற்கொண்டு ஊக்குவித்து மரத்தின் சுற்றளவை உயிர் வேம் அதிகரிக்கிறது.                                                                                                                                                         
  5. மண்ணில் நீர் வைத்திருக்கும் திறனை மேம்படுத்துகிறது மற்றும் வறட்சி வெள்ளம் போன்ற காலங்களில் பயிரைப் பாதுகாக்கிறது. 

பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள் : 

  • அனைத்துப் பயிர்கள்

Vesicular Arbuscular Mycorrhiza (VAM)

        VAM is a symbiotic relationship between the roots of plants and vesicular arbuscular mycorrhizae (VAM),an endomycorhizae in the soil. It does the important job of making the plant’s roots take up nutrients. It burrows into the roots of plants and forms arbuscules and vesicles and performs these tasks.There are many VAM species such as glomus and Acaulospora.

uses :

  1.  Uyir VAM through enhanced root systems solubilize the insoluble minerals in the soil and helps the plants to take easily.
  2.  Uyir VAM  also helps to fix airborne foliar nutrients in the soil. Therefore, VAM helps the crops to take up important plant nutrients such as manganese, phosphorus and ash and micronutrients such as zinc, manganese, iron, copper, cobalt and magnesium. 
  3. VAM helps the plants to resist and tolerate soil-borne pathogens causing diseases in the soil.
  4. It improves the growth of woody plants for pulp and fuel from the seedling stage and increases the perimeter of the tree.
  5. It Improves soil water holding capacity protects crops during drought and floods.

Recommended Crops:

  • All crops