POTASH MOBILISING BACTERIA

உயிர் பொட்டாஷ் மொபிலைசிங் பாக்டீரியா 

உயிர் பொட்டாஷ் மொபிலைசிங் பாக்டீரியாஇ சாம்பல் சத்தை எடுத்துக் கொடுக்கும் ஃபிரசூரியா ஆரன்சியா என்னும் நுண்ணுயிரி ஆகும். 

பயன்கள் : 

1. மண்ணில் தனிம நிலை மற்றும் கூட்டு நிலையில் உள்ள சாம்பல் சத்தை பயிர்களின் வேர்கள் எளிதில் உறிஞ்சிக் கொள்ளுமாறு வழிவகை செய்கிறது.                                                          2. சாம்பல் சத்து உரச் செலவை 50 – 60 சதவீதம் குறைக்கிறது.                                                                 3. பயிர்களின் நோய் எதிர்ப்புத் தன்மையை மேம்படுத்துகிறது.                                                              4. பயிர்களின் வளர்ச்சி மற்றும் விளைச்சலை 20-30 சதவீதம் அதிகப்படுத்துகிறது.                                   5. பயிரின் ஆரம்பகட்ட வேர் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. 

பரிந்துரைக்கப்பட்ட பயிர்கள் : 

           அனைத்துப் பயிர்கள்

Uyir potash mobilizing bacteria

      Uyir potash mobilizing bacteria are the microorganisms called  Frateuria aurantia that takes up ash nutrients.

uses :

       1.      It allows easy absorption of elemental and composite form of ash content in soil by the roots of crops.

  1.  Ash reduces fertilizer cost by 50 – 60 percent. 
  2. It Improves disease resistance of crops. 
  3. It  Increases growth and yield of crops by 20-30 percent. 
  4. It Promotes early root development of the crop.

Recommended Crops:

  •   All crops